நானோர் சிலுவை வீரனா – Nanoar Siluvai Veerana

Deal Score0
Deal Score0

நானோர் சிலுவை வீரனா – Nanoar Siluvai Veerana

1.நானோர் சிலுவை வீரனா?
கிறிஸ்துவின் சீஷனா?
அந்நாமம் கூறக் கூச்சமா?
அணிய அச்சமா?

வீரமாய்ப் போராடுவேன்,
யேசுவின் பலத்தில்;
வாடாக் கிரீடம் பெறுவேன்,
நான் நித்ய ராஜ்யத்தில்.

2.நாம் மேலெழும்பி வானத்தில்
செல்வோமா சுகத்தில்?
நம் தோழர் ரத்த வெள்ளத்தில்
நின்று போர் செய்கையில்,

3.பகைவர்முன் எதிர்த்துமே
போர் செய்ய வேண்டாமோ?
பிதாவின் ராஜ்யம் சேர்க்கவே
பிரபஞ்சம் சினேகமோ

4.அங்காள வேண்டும், ஆதலால்
தைரியம் தாருமே ;
தேவே, உம் வாக்கின் பலத்தால்
சகிப்பேன் துன்பமே.

Nanoar Siluvai Veerana song lyrics in English

1.Nanoar Siluvai Veerana
Kiristhuvin Sheeshanaa
Annaamam Koora Koochama
Aniya Atchma

Veermaai Poraduvean
Yesuvin Balththil
Vaada Kireedam Peruvean
Naan Nithya Rajyaththil

2.Naam Mealelumbi Vaanaththil
Selvoma Sugaththil
Nam Thozhar Raththa Vellaththil
Nintru Poar Seigaiyil

3.Pagaivar Mun Ethirthumae
Poar Seiya Vendamo
Pithavin Rajyam Searkkavae
Pirapanjam Sinegamo

4.Angaala Vendum Aathaal
Thairiyam Thaarumae
Devae Um Vaakkin Balathal
sagippean Thunbamae.

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo