தூங்காத கண்கள்-Thoongatha Kangal

Deal Score+1
Deal Score+1

தூங்காத கண்கள், துணையான கரங்கள்
எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2
என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவை
என்றென்றும் பாடிடுவேன் -2

குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2
குறைவொன்றும் எனக்கில்லையே.

அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2
நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2
துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo