துன்பமாம் புயல் உன்மேல் – Thunbamaam Puyal Un Mael

Deal Score0
Deal Score0

துன்பமாம் புயல் உன்மேல் – Thunbamaam Puyal Un Mael

1.துன்பமாம் புயல் உன்மேல் மோதினாலும்
எல்லாம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும்
எண்ணிப்பார் பெற்ற ஆசீர்வாதங்களை,
வியப்பைத் தரும் உன் கர்த்தர் செய்தவை.

எண்ணிப்பார், உன் ஆசீர்வாதங்கள்.
எண்ணிப்பார், கர்த்தர் செய்தவைகள்;
ஒவ்வொன்றாக எண்ணிப்பார், யாவும்
கர்த்தர் செய்தவைகள் வியப்பைத் தரும்.

2.கவலையாம் பாரம் ஏற்றப்பட்டாலும்
சிலுவை உனக்குப் பாரமாயினும்
எண்ணிப்பார் நன்மைகள், சந்தேகம் தீரும்
பாடிக் களித்து நாள் கழிந்தே போகும்.

3.நிலம், பணம், பொருள் உள்ளோரைப்பாராய்;
மீட்பர் தரும் நன்மை யாவும் எண்ணிப்பார்
பணம் தரா நன்மைகள், மகிழ்ச்சியும்,
விண்வீடும் பரம பொக்கிஷங்களும்

4.சிறுபெரு துயரங்கள் மத்தியில்
சோர்ந்து போவதேன் தேவன் ஆளுகையில்
பெற்ற ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்;
மோட்சம் சேருமட்டும் தூதர் தேற்றுவார்

Thunbamaam Puyal Un Mael song lyrics in English

1.Thunbamaam Puyal Un Mael Mothinaalum
Ellaam Elanthean Entrenni Soarnthaalum
Ennippaar Pettra Aaseervathangalai
Viyappai Tharum Un Karthar Seithavai

Ennippaar Un Aaseervathangal
Ennippaae Karthar Seithavaigal
Ovvontraaga Ennippaar Yaavum
Karthar Seithavaigal Viyappai Tharum

2.Kavalaiyaam Paaram Yeattrapattalum
Siluvai Unakku Paaramayinum
Ennippaar Nanmaigal Santheagam Theerum
Paadi kalithu Naal Kalinthae Pogum

3.Nilam Panam Porul Ulloraipaaraai
Meetpar Tharum Nanmaigal Yaavum Ennippaar
Panam Thraa Nanmaigal Magilchiyum
Vin Veedum Para Pokkisangalum

4.Siru Peru Thuyarangal Maththiyil
Soranthu Povathean Devan Aalugaiyil
Pettea Aaseervathangai Ennippaar
Motcham Searumattum Thoothar Theattruvaar.

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo