சீர்பெறாமல் திக்கில்லாமல் – Seerperamal Thikkillamal

Deal Score0
Deal Score0

சீர்பெறாமல் திக்கில்லாமல் – Seerperamal Thikkillamal

1.சீர்பெறாமல் – திக்கில்லாமல்,
யேசுவண்டை சேருவேன்,
ஆவலோடும், ஆசையோடும்
திருப்பாதம் அண்டுவேன்.

நம்பி வந்தேன், நம்பி வந்தேன்,
ஆசீர்வாதம் தாருமேன்;
நம்பி வந்தேன், நம்பி வந்தேன்,
ஆற்றித் தேற்றிக் காருமேன்.

2.தயவாக – நேசமாகச்
சீரைத் தந்து ரட்சிப்பீர்,
பாவத் தீங்கும் தூர நீங்கும்,
முழு சுத்தமாக்கும்.

3.குணம் மாற நெஞ்சும் ஆற
பரவசமாகுவேன்;
கரையேற, மோட்சம் சேர
ஊழிக்காலம் வாழுவேன்.

4.அருள் தாரும் – பாதுகாரும்,
மறு, மாசில்லாமலே;
வாழ்விலேயும் தாழ்விலேயும்
தாங்கி வாரும், நாயனே!

Seerperamal Thikkillamal song lyrics in English

1.Seerperamal Thikkillamal
Yesuvandai Searuvean
Aavalodum Aasaiyodum
Thirupatham Anduvean

Nambi Vanthean Nambi Vanthean
Aaseervaatham Thaarumean
Nambi Vanthean Nambi Vanthean
Aattri Theattri Kaarumean

2.Thayavaaga Neasamaaga
Seerai Thanthu Ratchippeer
Paavam Theengum Thoora Neengum
Mulu Suththamaakkum

3.Gunam Maara Nenjam Aara
Paravasamaguvean
Karaiyeara Motcham Seara
Oozhikaalam Vaazhuvean

4.Arul Thaarum Paathukaarum
Maru Maasillamalae
Vaazhvileayum Thaazhvileayum
Thaangi Vaarum Naayagane

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo