சத்ய வேதமான விதை – Sathya Vedhamaana Vidhai

சத்ய வேதமான விதை – Sathya Vedhamaana Vidhai

1.சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே

பல்லவி

அரிக்கட்டோடே அரிக்கட்டோ டே
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே.

2.மழையடித்தாலும், வெயிலெரித்தாலும்,
குளிர்ச்சியானாலும், வேலை செய்வோமே,
நல்ல பலன் காண்போம் துன்பம் மாறிப்போகும்,
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே,

3.கவலை, விசாரம்; கஷ்ட நஷ்டத்தோடு
விதைத்தாலும் வேலை விடமாட்டோமே,
இளைப்பாறக் கர்த்தர் நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்
சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே

Sathya Vedhamaana Vidhai song lyrics in English

1.Sathya Vedhamaana Vidhai Kaalai Maalai
Vithaipoam Eppothum Ooivillamalae
Aruppin Narkaalam Ethirnokkuvomae
Searuvoam Ellorum Arikkattodae

Arikkattodae Arikkattodae
Searuvoam Ellorum Arikkattodae

2.Malaiyadithaalum Veayilearithaalum
Kulirchiyanalum Vealai Seivomae
Nalla Balan Kaanbom Thunbam Maaripogum
Searuvoam Ellorum Arikkattodae

3.Kavalai Visaaram Kasta Nastathodu
Vithaithaalum Vealai Vidamaattomae
Ilaiparra Karthar Nammai Vaalthi Searppaar
Searuvoam Ellorum Arikkattodae