கிருபை தாருமே – Kirubai Tharume Lyrics

கிருபை தாருமே – Kirubai Tharume Lyrics

கிருபை தாருமே
கிருபை தாருமே
உம் கிருபை தாருமே – 3

உம்மை பின் செல்ல
உம் ஊழியம் செய்ய
கிருபை தாருமே – 2 – கிருபை தாருமே

1) அதிகாலையில் உம்மை தேடுவேன்
புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன்
உம் ஆவியை ஊற்றுமே – 2
பெலவீனமான நேரம் கிருபை என்னை தாங்கும்
நான் சோர்ந்து போன நேரம்
உம் வார்த்தை என்னை தேற்றும் – 2

2)விசுவாசத்தில் பேராடிட உம் கிருபை தாருமே
பேராட்டத்தில் நான் ஜெயித்திட உம் பெலனும் தாருமே -2
என்ன தான் நேரிட்டாலும் என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க
உம் கிருபை தாருமே – 2 -கிருபை தாருமே