
என் நேசர் போல யாரும்- En Neaser pola yaarum
என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே
தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை
தாங்கிடுவார் – அவரே எல்லாம்