உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha

Deal Score+8
Deal Score+8

உம்மை நான் மறந்து வாழ
ஒரு நாளும் முடியாதே
உம்மை நான் பிரிந்து வாழ
ஒரு நொடியும் முடியாதே

நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே
நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே – 2

எஜமானனே தேற்றரவாளனே உம்
கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன் – 2

1 . நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள்
இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்- 2
முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி
நடத்தின தேவனை நான் மறப்பேனோ – 2

2 . உன் உள்ளதை அறிந்தவர் உனக்காய் எல்லாம் செய்திடுவார்
நீ சோர்ந்திடவும் வேணா நீ கலங்கிடவும் வேணா – 2
உன்னை பத்தி ஆயிரம் பேரு என்னதான் பேசிட்டு போட்டும்
அப்பாகிட்ட நீ வந்தா அதுவே போதும் – 2

Ummai naan maranthu vazha
Oru nalum mudiyathae
Ummai naan pirinthu vazha
Oru nodiyum mudiyathae

Naal dhoorum pathu kathu nadathineerae
Naan thedatha pothu ennai thedivanthaeerae – 2

Yejamananae thetraravalanae um
Karathai nan pidithu nadathiduvein -2

1. Nee mudinthu poita endru palarum solvargal
Eni elumbavae mudiyathunu palarum ninaipargal – 2
Mudivai vidivaki vazhalkaiyai nelainati
Nadathina Devanai naan Marapeno

2. Un ullathai arinthavar unakai ellam seithiduvar
Nee sorthidavum vena nee kalangidavum vena
Unna pathi airam peru ennatha pesitu potum
Appa kitta nee vantha athuvae pothum

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo