இயேசுவுக்கே ஒப்புவித்தேன் – Yesuvukkae Oppuviththean

Deal Score0
Deal Score0

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் – Yesuvukkae Oppuviththean

1.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன்! ஒப்புவிக்கிறேன்!
நேச ரட்சகா ! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன்.

3.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்.

4.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும்.

5.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூர்ண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்ரம் அவர்க்கே

Yesuvukkae Oppuviththean song lyrics in English

1.Yesuvukkae Oppuviththean
Yaavaiyum Thaaralamaai
Entrum Avarodu Thangi
Nambi Neasippean Meiyaai

Oppuvikkirean Oppuvikkirean
Neasa ratchaka Naan Yaavum Oppuvikkirean

2.Yesuvukkae Oppuviththean
Avar Paatham Paninthean
Loga Inbam Yaavum Vittean
Ippothu Yeattru Kollumean

3.Yesuvukkae Oppuviththean
Muttrum Aatkondarulum
Naan Um Sontham Neer En Sontham
Saatchiyaam Devaviyum

4.Yesuvukkae Oppuviththean
Naatha Adiyeanaiyum
Anbu Belathaal Nirappi
Ennai Aaseervathiyum.

5.Yesuvukkae Oppuviththean
Dhivya Juvaalai Veesuthae
Poorna Ratchai Pearanatham
Sathaa Sthosthiram Avarkkae

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo