இயேசப்பா நீர் நல்லவர் – YESAPPA NEER NALLAVAR

இயேசப்பா நீர் நல்லவர் – YESAPPA NEER NALLAVAR

பல்லவி

இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
உம்மைப்போல பரிசுத்த தெய்வம்
எங்குமே நான் கண்டதுமில்லை
உம்மைப்போல பரிசுத்த தெய்வம்
எங்குமே நான் கண்டதுமில்லை
எங்குமே நான் கண்டதுமில்லை
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்

சரணம்

தாயின் கருவில் தெரிந்தெடுத்து
தந்தை போல தோளினில் சுமந்து
தாயின் கருவில் தெரிந்தெடுத்து
தந்தை போல தோளினில் சுமந்து
கழுகை போல பறந்து காத்து
வெளிச்சமாய் என்னை நடத்தி வந்தீரே
கழுகை போல பறந்து காத்து
வெளிச்சமாய் என்னை நடத்தி வந்தீரே
வெளிச்சமாய் என்னை நடத்தி வந்தீரே
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்

கடலின் ஆழத்தில் அமிழ்ந்து போனாலும்
உமது வலக்கரம் தாங்கி பிடிக்கும்
கடலின் ஆழத்தில் அமிழ்ந்து போனாலும்
உமது வலக்கரம் தாங்கி பிடிக்கும்
உயர வானத்தில் ஏறி போனாலும்
அங்கேயும் நீர் இருக்கின்றீர்
உயர வானத்தில் ஏறி போனாலும்
அங்கேயும் நீர் இருக்கின்றீர்
அங்கேயும் நீர் இருக்கின்றீர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்

அக்கினி சூளைக்குள் எறியப்பட்டாலும்
என்னை காக்க அங்கு வருவீர்
அக்கினி சூளைக்குள் எறியப்பட்டாலும்
என்னை காக்க அங்கு வருவீர்
சிங்க கெபிக்குள் போடப்பட்டாலும்
உயிரைக் காத்து கிருபை செய்வீர்
சிங்க கெபிக்குள் போடப்பட்டாலும்
உயிரைக் காத்து கிருபை செய்வீர்
உயிரைக் காத்து கிருபை செய்வீர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்

மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
அபிஷேகம் தந்து ஒளிர செய்தீர்
மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
அபிஷேகம் தந்து ஒளிர செய்தீர்
நெரிந்த நாணல் போல் ஒடுங்கி இருந்தேன்
ஆசீர்வதித்து செழிக்க செய்தீர்
நெரிந்த நாணல் போல் ஒடுங்கி இருந்தேன்
ஆசீர்வதித்து செழிக்க செய்தீர்
ஆசீர்வதித்து செழிக்க செய்தீர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
உம்மைப்போல பரிசுத்த தெய்வம்
எங்குமே நான் கண்டதுமில்லை
உம்மைப்போல பரிசுத்த தெய்வம்
எங்குமே நான் கண்டதுமில்லை
எங்குமே நான் கண்டதுமில்லை
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்
இயேசப்பா நீர் நல்லவர்
இயேசப்பா நீர் சர்வ வல்லவர்