இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் – indru namakaga meetper piranthullar
மாந்தர் அனைவருக்கும் நற்செய்தி
இன்று தாவீதின் ஊரிலே
மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
ஆண்டவரை பாடிடுங்கள்
அவர் பெயரை
என்றும் வாழ்த்துங்கள் -2
உறவினத்தாரிடை
அவரது மாட்சிமை
எடுத்து சொல்லுங்கள்-2
நீதியுடன் அவர் பூவுலகை
ஆட்சி செய்வார்
என அறிவியுங்கள் -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
வானங்களே மகிழ்ந்திடுங்கள்
பூவுலகே களி கூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர் முன் ஆற்பரியுங்கள் -2
வயல்வெளியும் வன மரங்களுமே
ஆறவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள்.. -2
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவர் -2
indru namakaga meetper piranthullar song lyrics in English
Maanthar Anaivarukkum Narseithi
Intru Thaaveethin Oorilae
Meetpar Piranthullar
indru namakaga meetper piranthullar
Avarae Aandavae Measiyavar -2
Aandavrai Paadidunga
Avar Peayarai
Entrum Vaalthungal -2
Uravinatharidai
Avarathu Maatchimai
Eduthu Sollungal -2
Neethiyudan Avar Poovulagai
Aatchi Seivaar
Ena Ariviyungal -2
indru namakaga meetper piranthullar
Avarae Aandavae Measiyavar -2
Vaanangalae Magilnthidungal
Poovulagae Kazhi Koorungal -2
Kadalum Athil Vaazhum Yaavaiyumae
Aandavar Mun Aarpariyungal -2
Vayal Veliyum Vana Maranagalumae
Aaravaaram Seithu Magilnthidungal -2
indru namakaga meetper piranthullar
Avarae Aandavae Measiyavar -2