இங்கெமது நடுவில் எழுந்திடுவாய் – Engamethu Naduvil Elunthiduvaai song lyrics

Deal Score0
Deal Score0

இங்கெமது நடுவில் எழுந்திடுவாய் – Engamethu Naduvil Elunthiduvaai song lyrics

பல்லவி

இங்கெமது நடுவில் எழுந்திடுவாய். இந்நாளில்
இறைவா, என்மேல் கருணை பொழிந்திடு

சரணங்கள்

1.துங்கவனே, இவர்கட் கிங் கியற்றும் – நல்ல
சோபனம் ஓங்க வென்றா சீர்வதிக்க,
” மங்கள கீதத்தால் மனம்மகிழ-இங்கே
வரும் அனைவோரும் உரிமை உற் றொரு மனதாக
மருவி மறம் யாவும் மறந்திட,
வரும் நேசமதாலே சிறந்திட – இங்கெமது

2.உற்றார் சுற்றத்தார் யாரும் உளம் களிக்க, -வஞ்சம்
உறு ‘ மரு வலர் தாமும் மனம் தெளிக்க,
பற்றுறு நேசர் கூடிப் பதம் படிக்க -இந்தப்
பதி மனையாளின் உறவோர் நிதியுடன் வாழ்க,
பணிவாய் மனதோடு மதித்திட,
பரனே, உனை யாங்கள் துதித்திட -இங்கெமது

3.பண்டு கானாவில் ஆன கல்யாணத்தில்-வந்து
பட்சம் வைத்தருள் செய்த பான்மை யதாய்,
தொண்டர், எளியர் இங்குக் கொண்டியற்றும்-இந்தச்
சோபன நாளில் தேவரீர் மாவணம் மேவி,
சுசியால் எமதுள்ளம் நெகிழ்ந்திட,
தூய்தான நல்லாவி மகிழ்ந்திட -இங்கெம

Engamethu Naduvil Elunthiduvaai song lyrics in english

Engamethu Naduvil Elunthiduvaai Innaalil
Iraiva Enmael Karunai Polinthidu

1.Thungavanae Evarkat Kingkiyattrum Nalla
Sobanam Oonga ontra Aaseervathikka
Mangal Geethathaal Manammagila Ingae
Varum Anaivorum Urimai Uttroru Manathaga
Maruvi Maram Yaavum Maranthida
Varum Neasamathalae Siranthida

2.Uttraar Suttrathaar Yaarum Ulam kalikka Vanjam
Uru Maruvalar Thaamum Manam Thealikka
Pattru Neasar koodi patham Padikka Intha
Pathi Manaiyaalin Uravoar Nithiyudan Vaalka
Panivaai Manathodu Mathithida
Paranae Unai Yaangal Thuthida

3.Pandu Kaanavil Aana Kalynathaththil Vanthu
Patcham Vaitharul Seitha Paanmaiyathaai
Thondar Eliyavar Engu Kondiyattrum Intha
Sobana Nalil Devarrer Maavanam Meavi
Susiyaal Emathullam Neagilnthida
Thooithaan Nallavi Magilnthida

Jeba
      Tamil Christians songs book
      Logo