உம்மால் ஆகாத காரியம் – Ummal Agatha Kariyam

Deal Score0
Deal Score0

உம்மால் ஆகாத காரியம் – Ummal Agatha Kariyam

Lyrics:
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை
உம்மால் முடியாத காரியம் எதுவும் இல்லை || 2 ||

நீர் நல்லவர்
சர்வ வல்லவர்
எனக்கு போதுமானவர்
உமக்கே ஆராதனை || 2 ||

உமக்கு அறியாத காரியம் ஒன்றுமில்லை
உமக்கும் மறைவான காரியம் எதுவுமில்லை || 2 ||

உம்மைப்போல் அன்புள்ளவர் யாருமில்லை
உம்மைப்போல் அரவணைப்பவர் யாருமில்லை || 2 ||

Ummal Agatha Kariyam song lyrics in english

Ummal Agatha Kariyam Onrumillai
Ummal Mudiyatha Kariyam Ethuvumillai || 2 ||

Neer Nallavar
Sarva Vallavar
Ennaku Pothumanavar
Umakke Aradanai || 2 ||

Ummaku Aareyatha Kariyam Onrumillai
Ummaku Maraivana Kariyam Ethivumille || 2 ||

Ummmaipol Anbullavar Yaarumillai
Ummaipol Aravanaippavar Yaarumillai || 2 ||

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo