அடோனாய் ஜீவிக்கிறேன் – ADONAI JEEVIKKIREAN

Deal Score0
Deal Score0

அடோனாய் ஜீவிக்கிறேன் – ADONAI JEEVIKKIREAN

அடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட, உம்மில் எதையும் செய்ய,
உம்மை அழைக்கிறேன், ஒப்புக் கொடுக்கிறேன்,
அடோனாய் , நான் சுவாசிக்கிறேன் உமக்காக.

1) இருந்த தேவன் நீர்,
இருக்கின்ற தேவன் நீர்,
வரப்போகும் தேவனும் நீரே –(2)
உம் வல்லமையால், என் தேசம் நிரம்ப,
என்னை நீர் பயன்படுத்தும்,
உம் வல்லமையால்,
இந்தியா முழுதும் நிரம்ப,
என்னை நீர் பயனபடுத்தும்.
[அடோனாய்]

2) பார் போற்றும் பிதா நீர்,
நேசகுமாரனும் நீர்,
பரிசுத்த ஆவியும் நீரே –(2)
உம் அக்கினியால்,
இந்த உலகம் நிரம்ப,
என்னை நீர் பயன்படுத்தும் –(2)
[அடோனாய்]

Adonai, I am Breathe To Say
Sing for You, Do Any Thing
I Call Your Name,
I am in the Cave,
Adonai, I Breathe For You
I Breathe For You.

நான் சுவாசிக்கிறேன் உமக்காக

ADONAI JEEVIKKIREAN song lyrics in English

Adonai Jeevikkirean
Ummai Paada Ummil Ethaiyum Seiya
Ummai Alaikirean Oppu Kodukirean
Adonai Naan Swasikkirean Umakkaga

1.Iruntha Devan Neer
Irukintra Devan Neer
Varapogum Devanum Neerae -2
Um Vallamaiyaal En Deasam Niramba
Ennai Neer Payan paduththum
Um Vallamaiyaal
India Muluthum Niramba
Ennai Neer Payan paduththum

2.Paar Pottrum Pitha Neer
Neasakumaaranum Neer
Parisuththa Aaviyum Neerae -2
Um Akkiniyaal
Intha Ulagam Niramba
Ennai Neer Payan paduththum

Adonai, I am Breathe To Say
Sing for You, Do Any Thing
I Call Your Name,
I am in the Cave,
Adonai, I Breathe For You
I Breathe For You.

Naan Swasikkirean Umakkaga

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo