அடியார் நெஞ்சைத் தயவாய் – Adiyaar Nenjai Thayavaai

Deal Score0
Deal Score0

அடியார் நெஞ்சைத் தயவாய் – Adiyaar Nenjai Thayavaai

1.அடியார் நெஞ்சைத் தயவாய்
அன்பால் நிரப்பி, உமக்கே
பொருந்தும் அலங்காரமாய்
படையும், தேவ ஆவியே.

2.மெய்த் தேற்றரவளிக்கிற
பர ஈவாய் இருக்கிறீர்;
வானாபிஷேகமாகிய
ஜீவாறும் நேசத் தீயும் நீர்.

3.வெளிச்சம் தாரும் மனதில்
பேரன்பை நெஞ்சிலே கொடும்,
சரீர பலவீனத்தில்
பலம் உண்டாக்கியருளும்.

4.அடியார் எச்சரிக்கையாய்
நீர் ஏவும்போல் நடக்கவே
பிசாசின் சூதைத் தூரமாய்
விலக்கும், மன வாசரே.

5.பிதா சுதனையும் நன்றாய்
அறிந்து சேர்ந்து கொள்ளவே
நீர் எங்கள் தேவ வாத்தியாய்
இரும், இருவர் ஆவியே.

6.த்ரியேக தெய்வமாகிய
பிதா குமாரன் ஆவிக்கும்
எப்போதென்றைக்கும் சகல
புகழ்ச்சியும் உண்டாகவும்.

Adiyaar Nenjai Thayavaai song lyrics in English

1.Adiyaar Nenjai Thayavaai
Anbaai Nirappi Umakkae
Porunthum Alangaaramaai
Padaiyum Deva Aaviyae

2.Mei Theattravalikira
Para Eevaai Irukkireer
Vaanabisheagamagiya
jeevaarum Neasa Theeyum Neer.

3.Velicham Thaarum Manathil
Pearanbai Nenjilae Kodum
Sareera Balaveenaththil
Balam Undakkiyarulum

4.Adiyaar Echarikkaiyaai
Neer Yeavum Poal Nadakkavae
Pisasin Soothai Thooramaai
Vilakkum Mana Vaasarae

5.Pitha Suthanaiyum Nantraai
Arinthu Searnthu Kollavae
Neer Engal Deva Vaaththiyaai
Irum Iruvar Aaviyae

6.Thiriyeaga Deivamaagiya
Pithaa Kumaaran Aavikkum
Eppothentraikkum Sagala
Pugalchiyum Undagavum

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo