
மாதுக்கோர் மணவாளனே – Maathukoar Manavalanae
மாதுக்கோர் மணவாளனே – Maathukoar Manavalanae
பல்லவி
மாதுக்கோர் மணவாளனே
வகுத்த ஞான மணவாளனே.
அனுபல்லவி
ஆதமேவையர்க் கன்று தந்தருள்
ஆசீர்வாதமெலா முவந்தருள்,
சரணங்கள்
1.ஆலயந்தனில் வந்திடும்; அடியார்க்குமதருள் தந்திடும்,
சீலனே, மறைநூலனே, மரிபாலனே, யனுகூலனே, முன்பு -மாது
2.’ஆகமோடுயிர் போலவே அமையவே யிவர் சாலவே
பாகம் நீங்க, விவாகமென்பது பாரிநாயகர் பற்று மன்பது, -மாது
3.பாக்கியத்தினிற் பாக்கியம் பகருமே மனப்பாக்கியம்,
சீக்கிரஞ் செலும் செல்வப்பாக்கியம், சிதைவுறாதொளிர் கற்புயோக்கியம், -மாது
4.புத்ர பாக்கியமருளுவாய் புகழும்வாழ்வு தந்தருளுவாய்,
சத்தியம், தயை, சாந்தம், இன்னுரை, தம்பதிக் கியல்பாகும் நல்லுரை. -மாது
Maathukoar Manavalanae song lyrics in english
Maathukoar Manavalanae
Vaguththa Gnana Manavalanae
Aathameavaiyarkantru Thantharul
Aaseervathamela Moovantharul
1.Aalayanthanil Vanthidum Adiyaarkkumatharul Thanthidum
Seelanae Marainoolanae Maripaalanae Anukoolanae Munbu
2.Aagamoduyir Polavae Amaiyavae Uyir Saalavae
Paagam Neenga Vivamenbathu Paarinaayagar Pattru Manbathu
3.Baakkiyathinir Bakkiyam Pagarumae Mana Paakkiyam
Seekkiram Selum Selvabakkiyam Sithayuratholir Karpuyokkiyam.
4.Puthra Bakkiyamaruluvaai Pugalum Vaazhu Thantharulvaai
Saththiyam Thayai Saantham Innurai Thambathi Kiyalpaagum Nallurai.