
கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் – Kartharukku Bayanthannavar Vazhiyil
கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் – Kartharukku Bayanthannavar Vazhiyil
கண்ணிகள்
1.கர்த்தருக்குப் பயந்தன்னவர் வழியில் உத்தமமாய் நடப்போன் நிச்சயமாயவன் பாக்கியவானாவான் நீணிவந்தன்னி வென்றும்,
2.உந்தன் பிர யாசத்தால் வரும் ஆகாரம் உண்மையாய் நீ புசிப்பாய்: எந்நாளும் பாக்கியம் நன்மையுமுண்டாகும் ஏசுபரன் தயவால்.
3.உந்தன்மனைவியும் வீட்டோரம் கனிதரும் திராட்சைக் கொடியாவான் பந்தியைச் சுற்றிலும் உன் மக்கள் ஒலிவக்கன்றுகள் போலாவார்
4.கர்த்தருக்குப் பயந்துத்தம வழியில் நித்தம் நடக்கின்றவன் இத்தன்மையாய் ஆசீர்வாதம் பெறுவதை யாவரும் காணலாமே
Kartharukku Bayanthannavar Vazhiyil song lyrics in english
1.Kartharukku Bayanthannavar Vazhiyil Uththamamaai Nadappean
Nitchyamayavan Baakkiyavanavan Neenivanthanni Ventrum
2.Unthan pirayasathaal Varum Aagaaram Unmaiyaai Nee Pusippaai
Ennaalum Baakkiyam Nanmaiyundagum Yesuparan Thayavaal
3.Unthan Maniyivum Veettoram Kanitharum Thiratchai Kodiyavaan
Panthiyai Suttrilum Un Makkal Olivakantrugal polavaar
4.Kartharukku Bayanthuththama Vazhiyil Niththam Nadakintravan
Eththanmaiyaai Aaseervaatham Peruvathai Yaavarum Kaanalamae.