கரம்பிடித்து என்னை நடத்திடுவார் – Karampidithu Nadathiduvaar
கரம்பிடித்து என்னை நடத்திடுவார்
கடைசிவரை என்னை காத்திடுவார் – 2
கலங்காமல் அவரோடு நடந்திடுவேன்
களிப்போடு அவரை நான் துதித்திடுவேன் – 2
அவர் நேசரே அவர் என் மேய்ப்பரே
அவர் என்னோடிருக்க கலங்கிடேனே – 2
1.உலகமே எதிர்த்திடடாலும்
அவர் கரம் ஆதரவே
உற்றார் என்னை கைவிட்டாலும்
அவர் எந்தன் நம்பிக்கையே
2. தடைகள் தகர்ந்திடுமே
அவர் தயவு என் மேலே
தாராளமாய் என்னை நிரப்பி
ஏராளமாய் பெறுக செய்வார்
Karampidithu Nadathiduvaar song lyrics in english
Karampidithu Nadathiduvaar
Kadaisi varai Ennai Kaathiduvaar-2
Kalangamal Avarodu Nadanthiduvean
Kalipodu Avarai Naan Thuthithiduvean -2
Avar Neasarae En meiparae
Avar Ennodirukka Kalangidanae -2
1.Ulagamae Ethirthittalum
Avar Karam Aatharavae
Uttaar Ennai Kaivittalum
Avar Enthan Nambikkaiyae
2.Thadaigal Thagarnthidumae
Avar Thayavu En Malae
Thaaraalamaai Ennai Nirappi
Yearalamaai Peruga Seivaar