எழும்பு எழும்பு சீயோனே – Elumbu Elumbu Seeyonae

எழும்பு எழும்பு சீயோனே – Elumbu Elumbu Seeyonae

எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு வல்லமையோடு

புது பலன் அடைந்து எழும்பிடுவாய்
இயேசுவுக்காக எழும்பிடுவாய்

1. எல்லாமே பார்க்கும் இயேசு உண்டு
உனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
தொடர்ந்து ஓடு தொலைத்ததை தேடு
சீயோனே நீ எழுந்து துதி

2. புதிய வாழ்வு தரும் இயேசு உண்டு
புதிய பாதையை காட்டிடுவார்
இடறி விடாதே இழந்து போகாதே
சியோனே நீ எழுந்து துதி