என் தேவனே என்றும் மாறிடா – Yen Theavane Yentrum Marida

Deal Score0
Deal Score0

என் தேவனே என்றும் மாறிடா – Yen Theavane Yentrum Marida

என்‌ தேவனே என்றும்‌ மாறிடா இரட்சண்ய கன்மலையே
என்‌ தேவனே என்றும்‌ மாறிடா இரட்சண்ய கன்மலையே
எளியோர்க்கு மறைவிடமானவரே
எளியோர்க்கு மறைவிடமானவரே

அளவில்லா கிருபையால்‌ சூழ்ந்தெனையே
அனுதினம்‌ காத்ததினால்‌ மகிழ்ந்தும்மைப்‌ பாடிடுவேன்‌
அளவில்லா கிருபையால்‌ சூழ்ந்தெனையே
அனுதினம்‌ காத்ததினால்‌ மகிழ்ந்தும்மைப்‌ பாடிடுவேன்‌

எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌
எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌

இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே
இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே

என்‌ காலங்கள்‌ உந்தன்‌ கரமதில்‌ இருப்பதால்‌ அஞ்சிடேன்‌ நான்‌
என்‌ காலங்கள்‌ உந்தன்‌ கரமதில்‌ இருப்பதால்‌ அஞ்சிடேன்‌ நான்‌
எதிர்த்திடும்‌ சத்துருவை வென்றிடுவேன்‌
எதிர்த்திடும்‌ சத்துருவை வென்றிடுவேன்‌

அதின்‌ அதின்‌ காலத்தில்‌ சகலத்தையும்‌
அருமையாய்ச்‌ செய்வதினால்‌ நன்றியுடன்‌ துதிப்பேன்‌
அதின்‌ அதின்‌ காலத்தில்‌ சகலத்தையும்‌
அருமையாய்ச்‌ செய்வதினால்‌ நன்றியுடன்‌ துதிப்பேன்‌

எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌
எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌

இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே
இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே

புது பெலத்தினால்‌ எந்தன்‌ உள்ளத்தை நிறைத்தீர்‌ உம்‌ ஆவியினால்
புது பெலத்தினால்‌ எந்தன்‌ உள்ளத்தை நிறைத்தீர்‌ உம்‌ ஆவியினால்
புதியதோர்‌ சிருஷ்டியும்‌ ஆக்கினீரே
புதியதோர்‌ சிருஷ்டியும்‌ ஆக்கினீரே

பூரண சுவிசேஷம்‌ அளித்திட்டீரே
பூரணனாக‌ உம்மிலே வளர்ந்தென்றும்‌ நிலைத்திடுவேன்
பூரண சுவிசேஷம்‌ அளித்திட்டீரே
பூரணனாக‌ உம்மிலே வளர்ந்தென்றும்‌ நிலைத்திடுவேன்

எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌
எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌

இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே
இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே

பெரும் வெள்ளம்‌ போல்‌ பல நிந்தைகள்‌ பாடுகள்‌ வந்த வேளை
பெரும் வெள்ளம்‌ போல்‌ பல நிந்தைகள்‌ பாடுகள்‌ வந்த வேளை
குருவே உம்‌ கரமதால்‌ தாங்கினீரே
குருவே உம்‌ கரமதால்‌ தாங்கினீரே

இகமதின்‌ இன்னல்கள்‌ இடர்‌ யாவுமே
அகமதை மாற்றி என்னை மகிமையில்‌ சேர்த்திடுமே
இகமதின்‌ இன்னல்கள்‌ இடர்‌ யாவுமே
அகமதை மாற்றி என்னை மகிமையில்‌ சேர்த்திடுமே

எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌
எந்தன்‌ மீட்பரே நல்ல மேய்ப்பரே
என்றும்‌ நல்லவர்‌ சர்வ வல்லவர்‌

இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே
இன்றும்‌ என்றும்‌ மாறா இயேசுவே
என்றும்‌ என்‌ தஞ்சம்‌ நீரே

Jeba
      Tamil Christians songs book
      Logo