அதிகாலை நேரம் மரியாள் – Athikalai Neram Mariyaal song lyrics

Deal Score0
Deal Score0

அதிகாலை நேரம் மரியாள் – Athikalai Neram Mariyaal song lyrics

அதிகாலை நேரம் மரியாள்
ஓடினாள் கல்லறைக்கு
இயேசு கிறிஸ்துவை தேடினால்
மரித்தோரிடத்தினிலே -2

அவர் இங்கே
அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடி உயிர்த்தார் -2
உலகெங்கும் பறைசாற்றுவோம் நாம்
இயேசு உயிர்த்தெழுந்தார் -2

1.கல்லறை திறக்கவே
சேவகர் கூட்டம் அஞ்சவே -2
வல்லவர் இயேசு உயிர்த்தார்
வல்ல பிதாவின் செயலிதுவே -2 அவர்

2.மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே -2
சாவையும் நோயையும் ஜெயித்தார்
வல்ல பிதாவின் செயலிதுவே -2 -அவர்

Athikalai Neram Mariyaal song lyrics in english

Athikalai Neram Mariyaal
Oodinaal Kallaraikku
Yesu Kiristhuvai Theadinaal
Marithoridathinilae -2

Avar Ingae
Avar Ingae Illai Thaam Sonnapadi Uyirthaar -2
Ulagengum Paraisattruvom Naam
Yesu Uyirthelunthaar -2

1.Kallarai Thirakkavae
Sevagar Koottam Anjavae -2
Vallavar Yesu Uyirthaar
Valla pithavin Seyalithuvae -2 Avar Ingae

2.Maranamae Un Koor Engae
Paathalamae Un Jeyam Engae-2
Saavaiyum Noaiyum Jeyithaar
Valla pithavin Seyalithuvae -2 Avar Ingae

Jeba
      Tamil Christians songs book
      Logo