யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics

Deal Score0
Deal Score0

யுத்த வீரனே இயேசுவின் – Yutha veeranae yesuvin song lyrics

யுத்த வீரனே இயேசுவின் யுத்த வீரனே
யூத ராஜ சிங்கத்தின் யுத்த வீரனே

ராஜாதி ராஜன் இயேசு வேகம் வருகிறார்
உலகத்தை கலக்குவோனாய் இன்றே புறப்படு – யுத்த வீரனே

1.அழைப்பின் குரல் கேட்கும் தேவ யுத்த வீரனே
சிலுவை அன்பைப் பெற்ற எங்கள் யுத்த வீரனே

2. அழிந்து கொண்டிருக்கும் நம் ஆத்துமாக்களை
சிலுவையண்டைச் சேர்க்கும் யுத்த வீரனே

3. யாரை நான் அனுப்புவேன்? என்றழைக்கிறார்
தேவ சத்தம் கேட்டு நீ இன்றே புறப்படு

4. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் தரித்து
சுவிசேஷ வேலைக்காக இன்றே புறப்படு

Yutha veeranae yesuvin song lyrics in English

Yutha veeranae yesuvin Yutha veeranae
yutha raaja singathin Yutha veeranae

Rajathi rajan yesu vegam varukiraar
ulagaththai kalakkuvonaai intrae purappadu – Yutha veeranae

1.Alaippin kural keatkum deva Yutha veeranae
Siluvai anbai pettra Engal Yutha veeranae

2.Alinthu kondirukkum nam aathumakkalai
siluvaiyanai searkkum Yutha veeranae

3.Yaarai naan anuppuvean entralaikkiraar
deva saththam keattu nee intrae purapadu

4.devanudaiya sarvayutha varkkam tharithu
suvishesha vealaikkaga intrae purappadu

Jeba
      Tamil Christians songs book
      Logo