ஏதேனின் ராஜாவே – Yethenin Rajavae Erusalemin
ஏதேனின் ராஜாவே – Yethenin Rajavae Erusalemin Tamil Christiansong lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.
ஏதேனின் ராஜாவே
எருசலேமின் கூடாரம்
நீர் தங்கும் வாசஸ்தலம்
அது ஏழைகளின் ஜெப கோபுரம் -2
1.தேவரீர் எழுந்தருளிய தேவ ஆலயம்
தேவன் தங்கி தாபரிக்கும் துாய ஆலயம் -2
சாலமோன் கட்டி எழுப்பிய சௌந்தரிய ஆலயம்
அது மனமகிழ்ச்சி கானுகின்ற மகிமை ஆலயம் -2
ஆலயம் ஆலயம்-2
தேவ ஆலயம் -2 – ஏதேனின்
2.விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்கும் வின்னவர் ஆலயம்
மன்னிப்பதற்கு மனமிறங்கும் மன்னவர் ஆலயம் -2
சுகந்த வாசம் வீசும் இந்த சுந்தர ஆலயம்
மனமுந்தவர்கு மகிழ்ச்சி தரும் மகாஆலயம் -2
ஆலயம் ஆலயம்-2
தேவ ஆலயம் -2 – ஏதேனின்
3.இஸ்ரவேலர் கூடிநின்று துதித்த ஆலயம்
பரிசுத்தர்கள் பாடி போற்றும் பரம ஆலயம் -2
பாவம் போக்கும் பரிசுத்தரின் புனித ஆலயம்
அது புத்தி தெளியும் பக்தர்களின் ஆலயம்-2 – ஆலயம்
Yethenin Rajavae Erusalemin Song Lyrics in English
Yethenin Rajavae Erusalemin Koodaram
Neer Thangum Vasasthalam
Athu Yealaikalin Jeba Koburam -2
1.Devareer Eluntharuliya Deva Aalayam
Devan thangi Thabarikkum Thooya Aalayam-2
Solomon Katti Eluppiya Sownthariya Aalayam
Athu Mana Magichi Kaanukintra Magimai Aalayam-2
Aalayam Aalayam-2
Deva Aalayam -2- Yeatheanin
2.Vinnapaththirk pathil Kodukkum Vinnavar Aalayam
Mannipatharkku Manamirangm Mannavar Aalayam-2
Sugantha Vaasam Veesum Intha Sunthra Aalayam
Manamunthavarkku Magilchi Tharum Maha Aalayam-2
Aalayam Aalayam-2
Deva Aalayam -2- Yeatheanin
3.Isravelar Koodi Nintu Thuthitha Aalayam
Parisuththargal Paadi Pottrum Parama Aalayam-2
paavam Pokkum Parisutharin Punitha Aalayam
Athu Puththi Theliyum Baktharkalin Aalayam-2- Aalayam
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds). ஏதேனின் ராஜாவே song Lyric, Yethenin Rajavae Erusalemin song lyrics.