எத்தனையோ நன்மைகள் – Yethanayo Nanmaihal
எத்தனையோ நன்மைகள் – Yethanayo Nanmaihal En Vaalvil Tamil Christian song Lyrics,Tune & Sung by S. Pradeep Kannan. Album : Yuthavin Neerootu.
எத்தனையோ நன்மைகள் என் வாழ்வினில் செய்தீரே
எப்படிதான் பாடபோறேன் தெரியல உம்மை
தாழ்வில் என்னை நினைத்தவரை துதிக்கிறேன்
என் தாய்மடியில் இருப்பது போல் உணர்கிறேன்-2
சீர்கெட்டிருந்தேன் நான் சிறைபட்டிருந்தேன்-2
சிலை வழிபாட்டில் நான் பிணைபட்டிருந்தேன்-2
என்னை சீர்தூக்கவே சிலுவை சுமந்தீர்-2
ஏந்தினீர் தாங்கினீர் தப்புவித்தீர் – தாழ்வில்
மாயையில் வாழ்ந்தேன் மனமயக்கத்தில் அலைந்தேன் -2
என் சுயபலத்தில் நான் பெருமை கொண்டேன்-2
என் பாவங்களை நீர் உணர்த்தினீர்-2
மன்னித்தீர் என்னை இரட்சித்தீர் – தாழ்வில்
சபிக்கப்பட்டிருந்தேன் நான் நிந்திக்கப்பட்டிருந்தேன்-2
கடன் பாரத்தால் மூழ்கி போயிருந்தேன்-2
என்னை ஆசீர்வதிக்கவே நீர் சாபமானீர் -2
ஐஸ்வர்யம் கனமும் காண்பித்தீர்- தாழ்வில்
எத்தனையோ நன்மைகள் song lyrics, Yethanayo Nanmaihal song lyrics. Tamil songs
Yethanayo Nanmaihal En Vaalvil Song Lyrics in English
Eththanaiyo Nanmaigal En Vaalvinil Seitheerae
Eppadithaan Paada porean Theriyala Ummai
Thaazhvil Ennai Ninaithavarai Thuthikkirean
En Thaai Madiyil Iruppathu Pol Unarkirean -2
Seerkeattirunthean Naan Siraipattirunthean-2
Silai vazhipaattil Naan pinaipattirunthean-2
Ennai Seerthookkavae Siluvai Sumantheer-2
Yeanthineer Thaangineer Thappuviththeer – Thaalvil
Maayaiyil Vaalnthean Manamayakkaththil Alainthean-2
En Suyabalaththil naan Perumai Kondean -2
En paavangalai Neer Unarthineer-2
Mannitheer Ennai Ratchitheer – Thaalvil
Sabikkapattirunthean Naan Ninthikkapattirunthean-2
Kadan Paarathaal Moolgi Poyirunthean-2
Ennai Aaseervathikkavae Neer Saabamaneer-2
Aiswaryam Kanamum Kaanbiththeer – Thaalvil