இயேசுவுக்காய் தினம் – Yesuvukai Thinam
இயேசுவுக்காய் தினம் தினம் – Yesuvukai Thinam Thinam Tamil Christian song Lyrics ,Tune & Sung Bro. S. Pradeep Kannan. Album: Yuthavin Neerootu.
இயேசுவுக்காய் தினம் தினம்
உழைக்கணும் உழைக்கணுமே
சுவிசேஷத்திர்க்காய் தினம் தினம்
விதைக்கணும் விதைக்கணுமே
மாற்றிடுவோம் நாங்க மாற்றிடுவோம்
இந்த உலகத்தையே
நாங்க கலக்கிடுவோம்
Stanza-1
பேதுரு போல மாறி சபைகளை கட்டுவோம்
பவுலை போல மாறி நிருபங்கள் எழுதுவோம்-2
பிசாசை துரத்திடுவோம் இயேசுவின் நாமத்தினால்
மரித்தோரை எழுப்பிடுவோம் இயேசுவின் வல்லமையால்-2 – மாற்றிடுவோம்
Stanza-2
யோனாவை போல நாங்கள் நினிவேக்கு செல்லுவோம்
கர்த்தரின் எச்சரிப்பை ஜனத்திர்க்கு சொல்லுவோம் -2
ஜனங்கள் மனந்திரும்ப நினிவேயில் காத்திருப்போம்
எழுப்புதல் கண்டவுடன் தேவனுக்கு நன்றி சொல்வோம் -2 – மாற்றிடுவோம்
Stanza-3
எஸ்தரை போல நானும் திறப்பிலே நிற்கிறேன்
ஜனத்தின் மீட்புக்காக கண்ணீர் சிந்துவேன்
எஸ்தரை போல நானும் திறப்பிலே நிற்கிறேன்
ஜனத்தின் மீட்புக்காக உபவாசம் பண்ணுவேன்
மரித்தாலும் மரிப்பேனே ராஜாவை விடமாட்டேன்
இரட்சிப்பை கண்டவுடன் இயேசுவை உயர்த்திடுவேன் -2 – மாற்றிடுவோம்
இயேசுவுக்காய் தினம் song lyrics, Yesuvukai Thinam song lyrics. Tamil songs
Yesuvukai Thinam Thinam song lyrics in English
Yesuvukkaai Thinam Thinam
Ulaikkanum Ulaikkanumae
Suvishesaththirkkaai Thinam Thinam
Vithaikanum Vithaikanumae
Mattriduvom Naanga Maattriduvom
Intha Ulagaththaiyae Naanga Kalakkiduvom
1.Pethuru Pola Maari sabaikalai Kattuvom
Pavulai pola maari Nirubangal Eluthuvom-2
Pisasai Thurathiduvom Yesuvin Namathinal
Marithorai Eluppiduvom Yesuvin Vallamaiyaal -2 – Maattriduvom
2.Yonavai Pola Naangal Niniveakku Selluvom
Kartharin Etcharippai Janaththirkku solluvom-2
Janagal Manathirumba Niniveayil Kaathiruppim
Elupputhal Kandavudan Devanukku Nantri solluvom -2 – Maattriduvom
3.Eastharai Pola Naanum Thirappilae Nirkirean
Janaththin meetpukkaga Kanneer Sinthuvean
Eastharai Pola Naanum Thirappilae Nirkirean
Janaththin Meetpukaga Ubavaasam Pannuvean
Marithalaum Marippeanae Rajavai Vidamattean
Ratchippai Kandavudan Yesuvai Uyarthiduvean -2 – Maattriduvom