Yesuvudan Naan Nadappean song lyrics – இயேசுவுடன் நான் நடப்பேன்
Yesuvudan Naan Nadappean song lyrics – இயேசுவுடன் நான் நடப்பேன்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
- ஏனோக்கு நடந்தான் இயேசுவோடு
எல்லையில்லா இன்பம் அடைந்தான்
வழுவாது வாழ்க்கை வாழ்ந்திடுங்கால்
வானூடே சென்றான் இயேசுவோடு - பலரோடு நானும் நடந்ததுண்டு
புரியாத பாதையில் நடந்ததுண்டு
சரியான பாதையில் நடந்திடவே
சீராளன் இயேசு தான் வழியாம் - யாரோடு இன்று நீ நடப்பதென்று
போராடுகின்றாயோ உன் உள்ளத்தில்
பாரோடு இன்னும் நீ நடப்பாயோ?
பரனோடு இன்று நீ நடப்பாயோ?
Yesuvudan Naan Nadappean song lyrics in english
Yesuvudan Naan Nadappean
Iniya Mozhi Avar pesuvaar
1.Yenokku Nadanthaan Yesuvodu
Ellaiyilla inbam Adainthaan
Valuvaathu Vaalkkai vaalnthidungaal
Vaanoodae Sentraan Yesuvodu
2.Balarodu Naanum Nadanthathundu
Puriyatha paathaiyil Nadanthathundu
Sariyana paathaiyil nadanthidavae
Seeraalan Yesu Thaan vazhiyaam
3.Yarodu Intru nee nadappathentru
Poradukintrayo Un ullaththil
Paarodu Innum Nee Nadappayo
Paranodu intru Nee Nadappayo
R-6/8 Blues T-150 Em 6/8