Yesuvin Paathathai Kanneeraal song lyrics – இயேசுவின் பாதத்தை கண்ணீரால்

Deal Score0
Deal Score0

Yesuvin Paathathai Kanneeraal song lyrics – இயேசுவின் பாதத்தை கண்ணீரால்

இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய
மரியாளைப் போல் இருப்பாய் -இயேசுவின்
வார்த்தையை கேட்டு பின்சென்ற நல்
சீஷனைப் போல் இருப்பாய் (நீயும்) -2

  1. பாதம் கல்லில் என்றும் இடறாமலே
    உன்னை கரங்களில் ஏந்திடுவார் -2
    பரலோக ராஜ்யத்தை உனக்காய் அலங்கரித்து
    காத்து வைத்திடுவார் – உனக்காய்-2

2.வார்த்தையால் உலகத்தை படைத்த தேவன்
உனக்காய் மரித்தாரே
ஜீவனைக் கொடுத்து பாவத்தை தொலைத்து
உயிர்த்தெழுந்தாரே இயேசு

  1. மார்பினில் சாய்ந்து சீஷனைப் போல
    உன்னையும் அணைத்துக்கொள்வார்
    நேசரின் குரலைக் கேட்டிடு சபையே
    என்றும் விழித்திருப்பாய்

Yesuvin Paathathai Kanneeraal song lyrics in english

Yesuvin Paathathai Kanneeraal kazhuviya
Mariyalai poal iruppaai Yesuvin
Vaarthaiyai keattu pinsentra nal
Sheeshanai poal iruppaai (Neeyum)-2

1.Paatham kallil Entrum Idaramalae
Unnai Karangalail Yeanthiduvaar-2
Paraloga Rajyaththai Unakkaai Alangarithu
Kaathu Vaithiduvaar – unakkaai -2

2.Vaarthaiyaal Ulagaththai padaitha devan
Unakkaai Maritharae
Jeevanai koduthu Paavaththai Tholaithu
Uyirtheluntharae Yesu

3.Maarbinil Saainthu Sheeshanai Pola
Unnaiyum Anaithukolvaar
Neasarin Kuralai keattidu sabaiyae
Entrum Vilithirippaai

Jeba
      Tamil Christians songs book
      Logo