இயேசுவின் நாமத்தை – Yesuvin Namaththai
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – Yesuvin Namaththai Uyarthiduvom Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 2.
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இகமதில் நம்மை காத்ததினால் (2)
அல்லேலுயா துதி அல்லேலுயா -(4) – இயேசுவின்
இரட்சிப்பை அளித்திடும் நாமம்
இரட்சகர் இயேசுவின் இரட்சண்ய நாமம் – (2)
பாவங்கள் போக்கி சாபங்கள் மாற்றி
பரிசுத்தமாக்கிடும் பரமனின் நாமம் – (2)
கேட்பதை கொடுத்திடும் நாமம்
கேட்பதற்கதிகமாய் செய்திடும் நாமம் – (2)
மனநிறைவோடு மகழ்வுடன் வாழ
மகிழ்ச்சியாய் நம்மை மாற்றிடும் நாமம் – (2) – இயேசுவின்
நோய்களை நீக்கிடும் நாமம்
பேய்களை துரத்திடும் பெரியவர் நாமம் – (2)
ஆகிலம் எங்கிலும் அவர் புகழ் பாடி
அன்பாய் காத்திடும் அன்பரின் நாமம் – (2) – இயேசுவின்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் song lyrics, Yesuvin Namaththai Uyarthiduvom song lyrics, Tamil songs
Yesuvin Namaththai Uyarthiduvom song lyrics In English
Yesuvin Namaththai Uyarthiduvom
Igamathil Nammai Kaathathinaal -2
Alleluya Thuthi Alleluya -4- Yesuvin
Ratchippai lithidum Naamam
Ratchakar Yesuvin Ratchanya Naamam -2
Paavangal pokki Saabangal Maattri
Parisuththamakkidum Paramanin Naamam -2
Keatpathai Koduthidum Naamam
Keatpatharkku Athikamaai seithidum – Naamam -2- Yesuvin
Mana Niraivodu Magilvudan Vaazha
Magilchiyaai Nammai maattridum – Naamam -2
Noaikalai Neekkidum – Naamam -2- Yesuvin
Peaikalai Thurathidum periyavar Naamam-2
Agilam Engilum Avar Pugal paadi
Anbaai kaathidum Anbarin – Naamam -2- Yesuvin