Yesuvin Namathil Vallamai song lyrics – இயேசுவின் நாமத்தில் வல்லமை

Deal Score0
Deal Score0

Yesuvin Namathil Vallamai song lyrics – இயேசுவின் நாமத்தில் வல்லமை

இயேசுவின் நாமத்தில் வல்லமை
இதை நம்புவோர்க்கு பெலனே

  1. இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
    கொடும் பேய்கள் பறந்தோடும்
    உன் வியாதிகள் தீர்ந்திடும்
    நீ விடுதலை அடைவாயே
  2. இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
    உன் பயங்கள் நீங்கிடும்
    இன்னல் துன்பம் மாறிடும்
    பேரின்பம் அடைவாயே
  3. இயேசுவின் நாமத்தைச் சொன்னால்
    ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
    கஷ்டம் கண்ணீர் மாறிடும்
    கலக்கங்கள் நீங்கிடும்

Yesuvin Namathil Vallamai song lyrics in english

Yesuvin Namaththil Vallamai
Ithai Nambuvoarkku Belanae

1.Yesuvin Namaththai Sonnaal
Kodum Peigal Paranthodum
Un Viyathigal Theernthidum
Nee viduthalai Adaivayae

2.Yesuvin Namaththai Sonnaal
Un Bayangal Neengidum
Innal Thunbam Maaridum
Perinbam Adaivayae

3.Yesuvin Namaththai Sonnaal
Aaseervatham Pettriduvaai
Kastam Kanneer Maaridum
Kalakkangal Neengidum

R-Disco T-125 Em 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo