Yesuvin Namam Anbin Namam song lyrics – இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
Yesuvin Namam Anbin Namam song lyrics – இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்
- கூனர் நிமிர்ந்திட செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும் பரலோக நாமம் - சாத்தான் வீழ்ந்திட சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும் புனித நாமம் - வஞ்சகம் நீங்கிட தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும் வல்ல நாமம் - வறுமை நீக்கிட அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும் வல்ல நாமம் - அநீதி நீங்கிட நீதி பெற்றிட
குருதி சிந்திட்ட குறைவில்லா நாமம்
6.உண்மை வளர்ந்திட ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும் உன்னத நாமம்
- அறுவடை பெருகிட ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும் ஆனந்த நாமம்
Yesuvin Namam Anbin Namam song lyrics in English
Yesuvin Namam Anbin Namam
Inbam Suranthidum Mathura Namam
1.Koonar Nimirnthida Sevidar keattida
Paavam Pokkidum Paraloga Namam
2.Saaththaan Veelnthida Saththiyam Oongida
Sabaiyil Nirainthidum Punitha Namam
3.Vanjakam Neengida thanjam Pettrida
Vaanjaiyil Nirainthidum Valla Namam
4.Varumai neekkida Arumai pettrida
Valaththil Nirainthidum Valla Namam
5.Aneethi Neengida Neethi Pettrida
Kuruthi Sinthitta Kuraivilla Namam
6.Unmai Valarnthida Ookkam Uyarnthida
Urimai Nirainthidum Unnatha Namam
7.Aruvadai Perugida Aatkalai Alaithida
Aaviyai Polinthidum Aanantha Namam
Dr.M.ராஜேந்திரன்
R-Pop Ballad T-120 G 214