Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics – இயேசுவின் அன்பிற்கே ஆழம்

Deal Score0
Deal Score0

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics – இயேசுவின் அன்பிற்கே ஆழம்

இயேசுவின் அன்பிற்கே
ஆழம் அகலம் இல்லையே
ஆழ்கடல் அளந்தும் -நேசரின்
அன்பை அளந்திட முடியாதே

  1. பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
    பாதையும் காட்டினாரே
    ஜீவனும் வழியும் சத்தியமே
    நல் மேய்ப்பனும் அவரே
  2. நல்ல போராட்டம் போராட
    வல்ல தேவன் பெலன் அருள்வார்
    ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
    விசுவாசம் காத்துக் கொள்வாய்
  3. கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
    கறைகளை நீக்கிடவே
    கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
    அழைப்பதை பாராயோ

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae song lyrics in English

Yesuvin Anbirkae Aalam Agalam Illaiyae
Aalkadal Alanthum Neasarin
Anbai Alanthida Mudiyathae

1.Paaviyaam Ennai therintheduthaar
Paathaiyum Kaattinarae
Jeevanum Vazhiyum Saththiyamae
Nal Meippanum Avarae

2.Nalla porattam porada
Valla devan belan Arulvaar
Oottaththai Mudithu Kadaisi Mattum
Visuvaasam Kaathu kolvaai

3.Kalvaari Naaygan Sinthum Raththam
Karaikalai Neekkidavae
Karthan yesu Irukram neetti
Alaipathai paarayo

Jeba
      Tamil Christians songs book
      Logo