Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில்
Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில்
இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்த கல்வாரி அன்பு
கள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதே
கல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே
- பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை எனக்காக
ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் - மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்து கொண்டார் - ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics in English
Yesuvin Anbai Thiyanikkaiyil
Kankalail Kanneer Purandoduthae
Kallamilla Antha Kalvaari Anbu
Kallan En Irduthayaththai karaithittathae
Kallaana Ennullam Karainthittathae
1.Paavi En Meethu Yean Intha Anbu
Ontrumae Puriyavillai Enkkaga
Jeevan Thantha Yesuvukkaai
Enthanain Vaalvai Arpanikkintrean
2.Meiyana Anbai Naan Theadi Alainthean
Engumae Kaanavillai
Paaviyaai Oodi Thirinthitta Vealai
Enaniyum Thammidam Searthu Kondaar
3.Ontrukkum Uthavaa Ennaiyum Theadi
Yesu En Vaalvil Vanthaar
Ennaiyum Alaithaar Tham seavaikaai
Unmaiyaai Oozhiyam Seithiduvean
Bro. வெஸ்லி மேக்ஸ்வெல்
R-16 Beat Ballad T-90 Cm 4/4