இயேசுவே இயேசுவே நல்ல இயேசுவே – Yesuve Yesuve Nalla Yesuve
இயேசுவே இயேசுவே நல்ல இயேசுவே – Yesuve Yesuve Nalla Yesuve
இயேசுவே இயேசுவே நல்ல இயேசுவே
ஒரு ரகசியம் சொல்லட்டா இயேசுவே
இயேசுவே அன்பு இயேசுவே
என் சந்தோசம் நீங்கதானே இயேசுவே
உங்க முகம் என் மனசுக்குள் ஜொலிக்குது
உங்க பெயர் என் உதட்டுல ஒலிக்குது
உங்க கண்ணு கருணையோட பாக்குது
மனம் சந்தோஷத்துல துள்ளி பாயுது – இயேசுவே
உங்க கை என் கைக்குள்ள இருக்குது
உங்க சொல்லு என் நெஞ்சுக்குள்ள உருக்குது
உங்க அன்பு உரிமையோடு தேடுது
மனம் பாரத்திலே வந்து சேர்த்து – இயேசுவே
Yesuve Yesuve Nalla Yesuve tamil Christian song for kids lyrics
Yesuve Yesuve Nalla Yesuve
oru ragasiyam sollata Yesuve
Yesuve Anbu Yesuve
En Santhosam neengathanae Yesuve
Unga mugam En Manasukkul Jolikuthu
Unga Peayer en Uthattilla Olikkuthu
Unga Kannu karunaiyoda pakkuthu
Manam santhosathila thulli paayuthu – Yesuve
Unga Kai en Kaikulla Irukuthu
unga sollu en nenjukulla urukkuthu
Unga Anbu Urimaiyoda theaduthu
Manam Paarathilae Vanthu searuthu – Yesuve