Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே

Deal Score0
Deal Score0

Yesuve En Uyire Adoarion Song lyrics – இயேசுவே என் உயிரே

இயேசுவே ! என் உயிரே
எனக்காய் ஜீவன் தந்தவரே 2
நன்றி ஐயா! நன்றி ஐயா!
இயேசுவே ! நன்றி ஐயா! 2

1.தாயின் கருவிலே ! அழைத்தவரே!
நித்தமும் என்னை காப்பவரே! 2
நன்றி ஐயா! நன்றி ஐயா!
இயேசுவே ! நன்றி ஐயா! 2

2.எனக்காய் சிலுவையில் மரித்தவரே!
நித்தமும் என்னில் வாழ்பவரே 2
நன்றி ஐயா! நன்றி ஐயா!
இயேசுவே ! நன்றி ஐயா ! 2

3.பிணிகளை சுமந்து காப்பவரே!
என்றும் அருகில் இருப்பவரே 2
நன்றி ஐயா! நன்றி ஐயா!
இயேசுவே ! நன்றி ஐயா! 2

Closing:
இயேசுவே ! என் உயிரே !
எனக்காய் ஜீவன் தந்தவரே !
நன்றி ஐயா! நன்றி ஐயா!
இயேசுவே ! நன்றி ஐயா! 2

Jeba
      Tamil Christians songs book
      Logo