Yesuve En Aathayam song lyrics – இயேசுவே என் ஆதாயம்
Yesuve En Aathayam song lyrics – இயேசுவே என் ஆதாயம்
இயேசுவே என் ஆதாயம்
வேறென்ன வேண்டும்
உயர்விலும் தாழ்விலும் அவரன்பு ஆதாயம்
இயேசுவே இயேசுவே ஆதாயம்
எளிமையாக வாழும்போது ஆதாயம் இயேசு ஆதாயம்
துயரங்களை ஏற்கும்போது
கனிவுடைய நெஞ்சமே
நீதிவழியில் செல்லும்போது
இயேசுவே இயேசுவே ஆதாயம்
இரக்கத்தோடு இயங்கும்போது
தூய உள்ளம் இருக்கும்போது
அமைதியை விதைக்கும்போது
நீதிக்காக உழைக்கும்போது
இயேசுவே இயேசுவே ஆதாயம்
பொல்லாரும் இகழ்ந்தாலும்
வலியவர் வதைத்தாலும்
வேதனையில் மகிழும்போது
விண்ணில் கைம்மாறு
இயேசுவே இயேசுவே ஆதாயம்