Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Deal Score0
Deal Score0

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம் -2

  1. உலகத்தின் பொய்யான அன்பு வேண்டாமே
    அது உன்னை என்றும் ஏமாற்றுமே
    தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே…
  2. பொன்னும் பொருளும்
    நம்மோடு வந்து சேராதே
    தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே
    நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே
  3. அவரை நேசித்தால்
    அவரைப் போல மாறிடுவோம் – இந்த
    உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
    நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Yesuvai Neasikka Thodanginean song lyrics in english

Yesuvai Neasikka Thodanginean
Athu Sugam Mealana Sugam -2

1.Ulagththin Poiyana Anbu Vendamae
Athu Unnai Entrum Yemattrumae
Deva Anbu Unnai Thalattumae

2.Ponnum Porulum
Nammodu Vanthu searathae
Deva Anbu Mattum Nam Sonthamae
Nam Jeevanai kaakkum Maa Marunthae

3.Avarai Neasithaal
Avarai pola maariduvom Intha
Ulagaththin Anbai Veruthiduvom
Naam Kiristhuvin Sinthai Tharithiduvom

Bro. ரவி பாரத்
R-16 Beat T-80 D 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo