Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே
Yesuvae Yesuvae Manam Irangum song lyrics – இயேசுவே இயேசுவே மனம் இறங்குமே
Starting Prayer !
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்ற ஏசுவே!. “வாழ்வு மாறுபடுகிறதேயின்றி; அழிக்க படுவதில்லை” என்பதை உணர்ந்து; இறப்பு மீட்பு பாதையின் தொடக்கம் என்பதை நாங்கள் அறியச்செய்து; இறந்த எம் ஆன்மாக்களை முடிவில்லா வாழ்விற்க்கு கூட்டி செல்ல அருள்வீராக! ஆமென்.
Song for All Souls Day
ஏசுவே! ஏசுவே! மனம் இறங்குமே !
ஏசுவே! ஏசுவே! மனம் இறங்குமே!
மனம் இறங்குமே-2
என் உயிரின் உயிரே! என் உறவின் உயிரே!
விண்ணில் மலர்ந்ததே!-2
அமைதி தந்து ஏற்றுக்கொள்ளும்
இயேசு தெய்வமே !
அமைதி தந்து ஏற்றுக்கொள்ளும்
இயேசு தெய்வமே !
1.மண்ணில் வாழ்வு மறைந்தாலும்
விண்ணக வாழ்வில் நிலைபெறுக!
மண்ணில் வாழ்வு மறைந்தாலும்
விண்ணக வாழ்வில் நிலைபெறுக !
ஏற்றுக்கொள்ளும்! அனைத்துக்கொள்ளும்
இயேசு தெய்வமே!
ஏற்றுக்கொள்ளும்! அனைத்துக்கொள்ளும்
இயேசு தெய்வமே!
என் அன்பு தெய்வமே!
2.புனிதர் வான …தூதருடன்
புகழ்ந்து பாடி மகிழ்வாராக !
புனிதர் வான …தூதருடன்
புகழ்ந்து பாடி மகிழ்வாராக !
ஏற்றுக்கொள்ளும் அனைத்துக்கொள்ளும்
இயேசு தெய்வமே!
ஏற்றுக்கொள்ளும் அனைத்துக்கொள்ளும்
இயேசு தெய்வமே!
என் அன்பு தெய்வமே!
Yesuvae Yesuvae All Souls Day Song