Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை
Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை
இயேசுவே உந்தன் நாமத்தை
போற்றி துதித்திடுவோம்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
உம்நாமம் அதிசயமே
நீர் பெரியவர் நீர் உன்னதர்
உந்தன் நாமம் மகிமையே
- காலம் முழுவதும் புதிய கிருபை
என்றும் தருகின்றீர்
வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டுகிறீர் - பெலவீன நேரத்தில் பெலன் தந்து
உதவி செய்கின்றீர்
திக்கற்ற நேரத்தில் கூட இருந்து
கரத்தால் தேற்றுகிறீர்
Yesuvae unthan Namaththai song lyrics in English
Yesuvae unthan Namaththai
Pottri Thuthithiduvom
Neer vallavar neer vallavar
Um Naamam Athisayamae
Neer Periyavar Neer Unnathar
Unthan Naamam Magimaiyae
1.Kaalam muluvathum puthiya kirubai
Entrum Tharukintreer
Varushaththai Nanmaiyinaal
Mudi soottukireer
2.Belaveena nearaththil belan thanthu
Uthavi seikintreer
Thikkattea nearaththil kooda irunthu
Karaththaal Theattrukireer
Yesuvae unthan Namaththai lyrics, Yesuve unthan namathai lyrics, yesuve unthan naamam lyrics
தேவனைத் துதிப்பதே நாம் அவருக்கு அளிக்கும் சிறந்த வெகுமதியாகும்