Yesuvae Alagae Aananthamae song lyrics – இயேசுவே அழகே ஆனந்தமே
Yesuvae Alagae Aananthamae song lyrics – இயேசுவே அழகே ஆனந்தமே
இயேசுவே அழகே ஆனந்தமே
நித்திய பேரின்பமே -2
- வெள்ளை நிலவே வெண் பால் பனியே
தெளிந்த நல் அமுதே தெளிவிக்கும் அறிவே - துளிர் விடும் இலையே பூந்தளிர் தழலே
சுவை தரும் கனியே உம் திருவாய் மொழியே - பசும்புல் பனியே பவள கொடியே
ஒளியினை தந்திடும் காலை கதிரே - ஜீவ நதியே சிலிர்த்திடும் தென்றலே
சுபிட்சம் தந்திடும் அருள்நிறை மழையே
Yesuvae Alagae Aananthamae song lyrics in English
Yesuvae Alagae Aananthamae
Niththiya Perinbamae -2
1.Vellai Nilavae Ven Paal Paniyae
Thelintha Nal Amuthae Thelivikkum Arivae
2.Thulir Vidum Ilaiyae Poonthalir Thazhalae
Suvai tharum Kaniyae Um Thiruvaai Mozhiyae
3.Pasumpul Paniyae Pavala Kodiyae
Oliyinai Thanthidum Kaalai Kathirae
4.Jeeva Nathiyae Silirthidum Thentralae
Subitcham Thanthidum Arulnirai Mazhaiyae
Yesuve Alage Aananthame song
Sis. அபிகாயில் பால்தியாகு
R-Jazz Rock T-100 D2/4