Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல்

Deal Score0
Deal Score0

Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல்

இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்
வியாதிகள் அணுகாது

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை

பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் – 2

சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்

சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

Yesu Ratham Enmel song Lyrics in English

Yesu Iraththam Enmael Iruppathaal
Theemaikal Anukaathu
Yesu Iraththam Enmael Iruppathaal
Viyaathikal Anukaathu
En Aavi Aathmaa Sariiramellaam
Yesuvin Iraththam
Avar Vaarththai Ennil
Iruppathinaal Payamaeyillai

Pollaatha Aavikalin Saenaikaloatu
Naan Poaraati Jepiththu Jeyametuppaen – 2

Samaathaana Suvisaesham Sollituvaen
Visuvaacha Kaedayaththai Pitiththituvaen

Saththiyamennum Vasthiram Naan Aninthituvaen
Neethiyennum Maarkkavacham Thariththituvaen

Jeba
      Tamil Christians songs book
      Logo