Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு
Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு
இயேசு போதும் எனக்கு
அழியும் உலகினிலே
வேறு ஒன்றும் நாடேன்
இயேசு போதும் எனக்கு
சரணங்கள்
- கண்கள் காணும் பூமியிலே
யாவும் நிலைப்பதில்லை
அழியா ஒன்று தருவார் என்று
இயேசுவை நாடினேன் - உள்ளம் மாறும் நட்பும் மறையும்
உறவும் நிலைப்பதில்லை
மாறா ஒன்று நிலைப்பதுண்டு
பெற்றுக்கொள்ள வந்தேன் - காடும் வீடும் சீரும் சிறப்பும்
கூட வருவதில்லை
ஒன்றே ஒன்று வருவதுண்டு
இயேசுவின் அன்பு
Yesu Podhum Enakku song lyrics in English
Yesu Podhum Enakku
Azhiyum Ulaginilae
Veru Ontrum Naadean
Yesu Podhum Enakku
1.Kangal kaanum boomiyilae
Yaavum nilaipathillai
Azhiya ontru Tharuvaar Entru
Yesuvai Naadinean
2.Ullam maarum natpum maraiyum
uravum nilaipathillai
maara ontru nilaippathundu
Pettrukolla vanthean
3.Kaadum veesidum serum sirappum
kooda varuvathillai
ontrae ontru varuvathundu
yesuvin anbu
Yesu Pothum Enakku lyrics, yesu podhum lyrics, yesu podhum enaku lyrics