Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி
Yesu Pinaala Poguren thambi song lyrics – இயேசு பின்னால போகுறேன் தம்பி
இயேசு பின்னால போகுறேன் தம்பி!
எனக்கும் முன்னால வருவ நீ நம்பி!!
கூட யாருமில்ல நான் (நாம) முன்னேர எவனும் தேவையில்ல. (2)
தேடி வந்த இயேசுவ தள்ளிடாத லேசுல இயேசுவ நம்பி கெட்டவன் யாருமில்ல தேவயில்ல
நம்பாத நன்றிகெட்டவன் நூறுபேரு ஊருக்குள்ள உன்ப்போல யாருமில்ல நீதாண்டா இயேசு புள்ள.
1)கண்ண மூடித்தூங்கினாலும் உனக்கு தூக்கம்வரதுயில்ல
வாய தொரந்து நீ அழுதாலும் உன் வாழ்க்க மாறினதில்ல
நான் சொல்ரதெல்லாம் யோசிச்சிப்பாரு
லைப்புள சந்தோஷம் இயேசு தான் சாரு.
Done… Done…Done…Done…
வானவில் ஏழு வண்ணம் தான் நீ கெட்டுப்போனது உன் எண்ணம் தான்
எண்ணம்போல தான் வாழ்கையில்ல
என்னத்த வாழ ஒன்னும் புரியல
இப்ப ஒன்னும் குடி முழ்கல இயேசு நம்பினா நீ தாண்டாத இயேசு புள்ள
2) உறவுக்கு ஏங்கிநின்ற உனக்கு ஏமாத்தம்தான் மிஞ்சுது
உண்மையான அன்ப தேடித்தேடி உன் தல சுத்துப்போது
இங்க நடப்பதெல்லாம் எண்ணி பாரு
லைப்புல ட்ரூ லவ்வு ஜீசஸ் தான் சாரு.
Done… Done…Done…Done…
வாடி நின்ன உன்ன
அவர் வாழவைத்தார் நின்ன
மாடி மேலே மாடி
கோடிமேலே கோடி
கட்டி சேத்துப்பாரு
போனா கைலொன்னும் இல்ல
கூடுவிட்டு ஆவி
போனா உன்ன சேர்த்துக்கொள்ள யாரு.
3) தன்னிடத்தில் வந்த ஒருவனையும் புறம்பே தள்ளாதவர்
தன்னையே தந்து உன்னையே மீட்ட உத்தமர் இயேசு அவர்
நீ பாத்ததெல்லாம் எகுரபோது
லைப்புள ஸ்டேன்டடு (ஃபிரண்ட்டடு) இயேசு தான் சாரு.
Done… Done…Done…Done..