Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics – இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய்

Deal Score0
Deal Score0

Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics – இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய்

இயேசு நேசிக்கின்றார்
அவர் அன்பாய் நேசிக்கின்றார்
பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார்

  1. அழைத்தேனே நெருக்கத்திலே
    அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து
    காலத்திலே அரணான துணையானீர்
    ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
    அரவணைத்தாரே அன்பை அளித்தாரே
  2. மாசற்ற தம் உதிரம் எனக்காக
    சிலுவையிலே மனதார அளித்தவரை
    மனம் நோகச் செய்தேனே
    மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
    மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே

Yesu Nesikkintraar Avar Anbaai song lyrics in English

Yesu Nesikkintraar
Avar Anbaai Nesikintraar
Paavi Naan Entraalum Thallividamalae
Paathukakkintraar Kirubai Tharukintraar

1.Alaitheanae Nerukkathilae
Anbodu Sevi kodutheer Aabaththu
Kaalathilae Aranana Thunaiyaneer
Aatumaththil Ennai Mulumanathudan
Aravanaitharae Anbai Alitharae

2.Masattra Tham Uthiram Enakkaga
Siluvaiyilae Manathara Alithavrai
Manam Noga seitheanae
Manasatchi Theevinai Mannithu Vaalvinai
Maattri Amaitharae Magila seitharae

R-Disco T-120 F 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo