Yesu Namam Oottrunda Parimala Thailam song lyrics – இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள
Yesu Namam Oottrunda Parimala Thailam song lyrics – இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை
அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளனே
நீர் இன்பமானவர் -2
அல்லேலூயா ஓசன்னா-4
- இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்ச ரசத்திலும்
உமது நேசம் இனிமையே -2 - ராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு
நீர் எங்கேதி பூங்கொத்து
Yesu Namam Oottrunda Parimala Thailam song lyrics In English
Yesu Namam Oottrunda Parimala Thailam
Kanniyarkar Ummai
Anbaai Nesikkiraarkal
En piriyamae Aathma Nesarae
En Anbin Manavalanae
Neer Inbamanavar -2
Alleluya Osanna -4
1.Yesu Raja Muththankalaal
Ennai Muththamiduvarae
Thiratchai Rasathilum
Umathu Nesam Inimaiyae-2
2.Raja Panthiyil Vasanai Entrum Veesumae
Vellapola chendu
Neer Engeathi Poonkoththu
Rev. டட்லி தங்கையா
R-Slow Rock T-125 F 6/8