இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar
இயேசு நல்லவர் என் நேசர் – Yesu Nallavar en neasar
இயேசு நல்லவர்
என் நேசர் வல்லவர்
என்னை தேடி வந்த
என் இயேசு நல்லவர் – ( 2 )
1.பரலோகம் எழுந்து வந்த பரிசுத்த தேவன்
மண்ணுலகில் நம்மையெல்லாம் மீட்க வந்தாரே – ( 2 )
வழி மாறி சென்ற என்னை தேடி வந்தாரே
கரம்பிடித்து கண்ணிமைப்போல் பாசம் வைத்தாரே – ( 2 )
2.ஆகாயம் அழகாக படைத்த தேவன்
பூமியையும் அழகாக படைத்த தேவன் – ( 2 )
என்னை உம் சாயலாக படைத்தீரையா
அத்தனையும் எனக்காக அளித்த தேவா – ( 2 )
3.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நடந்திடும் தேவா
கோட்டையும் அரணுமாய் காத்திடும் தேவா – ( 2 )
அனுதின தேவைகளை அருளிய தேவா
மண்ணகத்தை விண்ணகம் போல் மாற்றிய தேவா – ( 2 )
4.என் வாழ்வின் பாதையிலே எது நடந்தாலும்
என் மனமும் உருகுவதும் கலங்குவதில்லை – ( 2 )
கண்ணீரால் உந்தன் பாதம் கழுவினாலும்
உருகி நானும் பாடும் கீதம் தேவனின் நாமம் – ( 2 )
Yesu Nallavar en neasar song lyrics in english
Yesu Nallavar en neasar Vallavar
Enani theadi vantha en yesu nallavar-2
1.Paralogam elunthu vantha parisutha devan
Mannulagil nammaiyellaam meetka vantharae-2
Vazhi maari sentra ennai theadi vantharae
karam pidithu kannimaipoal paasam vaitharae-2
2.Aagayam alagaka padaitha devan
boomiyum alagaka padaitha devan-2
ennai um saayalaga padaitheeraiya
aththanaiyum enkkaga alitha deva-2
3.Jeevanulla naatkalellaam nadanthidum deva
koattaiyum aranumaai kaathidum deva-2
anuthina deavaikalai aruliya deva
mannakaththai vinnagam poal maattriya deva-2
4.En Vaalvin Paathaiyilae ethu nadanthalum
en manamum uruguvathum kalanguvathillai-2
kanneeraal unthan paatham kaluvinalum
urugi naanum paadum Geetham devanin naamam-2