Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம்

Deal Score0
Deal Score0

Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம்

இயேசு என்னும் இனிய நாமம்
இந்த காசினியோர் அறிய நாமும்
சுவிசேஷத்தை பாரினிலே காட்டுவோம்
விசுவாசமதை நாட்டில் நிலை நாட்டுவோம்

  1. பாவத்தை போக்க சாபத்தை நீக்க
    பக்தனாய் வந்தார் பரிசுத்தனாய் வந்தார்
  2. நிந்தை சுமந்து கந்தை அணிந்து
    விந்தையாகவே அவர் சொந்தமாய் வந்தார்

3.ஆகாய மேன்மை அத்தனையும் வெறுத்து
ஆயர் அறிய அவர் ஆகுடில் வந்தார்

  1. மகிமை கெடாத மாது மரியின்
    பாலனாய் வந்தார் அனுகூலனாய் வந்தார்
  2. வேதாளப் பேயை பாதாளம் வரையில்
    ஒழிக்க வந்தார் அதை அழிக்க வந்தார்
  3. பரிசுத்தவான்கள் பருகிக் களிக்க
    இகத்தில் வந்தார் அவர் அகத்தில் வந்தார்

Yesu Ennum Iniya Namam song lyrics in English

Yesu Ennum Iniya Namam
Intha Kasiniyoar Ariya Namum
Suvisheshaththai Paarinilae Kaattuvom
Visuvasamathai naattil Nilai Naattuvom

1.Paavaththai Pokka Sabaththai Neekka
Bakthanaai Vanthaar Parisuththanaai Vanthaar

2.Ninthai Sumanthu Kanthai Aninthu
Vinthaiyagavae Avar Sonthamaai Vanthaar

3.Aagaya meanmai Aththanaiyum Veruthu
Aayar Ariya Avar Aagudil Vanthaar

4.Magimai Kedatha Maathu Mariyin
Paalaganaai Vanthaar Athai Alikka Vanthaar

5.Vedhala peayai Paathalam Varaiyil
Olikka Vanthaar Athai Alikka Vanthaar

6.Parisuthavangal Parugi kalikka
Egaththil Vanthaar Avar Agaththil Vanthaar

R-Polka T-115 Em 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo