Yesu Devanin Namam song lyrics – இயேசு தேவனின் நாமம்

Deal Score0
Deal Score0

Yesu Devanin Namam song lyrics – இயேசு தேவனின் நாமம்

இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்

  1. பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும்
    சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமம்
  2. தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே
    துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும்
  3. நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும்
    வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே
  4. சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும்
    வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்
  5. நாவு யாவும் துதித்திடும் கால்களே மடங்கிடும்
    இயேசுவின் நாமமே பூவில் என்றும் உயர்ந்ததே

Yesu Devanin Namam song lyrics in English

Yesu Devanin Namam
Entrum Jeyamae Arulum
Unnai Kaathidum Namam
Entrum Thunaiyae Namam

1.Paavam Pokkum Namamae Sabamae Neekkidum
Saanthiyae Nalgidum Vaalvin Thunaiyae Namam

2.Deva Namam Inimaiyae Theanilum Mathuramae
Thunbamae Neengidum Inbam Entrum Thangidum

3.Noaikal Yaavum Neekkidum Athisayam Velippadum
Vedhanai Maaridum Venthan Yesu Namamae

4.Saavin Koorai Jeyithidum Peayinai Thurathidum
Vallamai Velippadum Oongi Sirakkum Namam

5.Naavu Yavum Thuthithidum Kaalkalae Madangidum
Yesuvin Namamae Poovil Entrum Uyarnthathae

Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Jazz Rock T-120 E 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo