இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae

Deal Score+1
Deal Score+1

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே

சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத் தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளிலிருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இங்கு நீரின்றி நானில்லையே உம்மையன்றி
யாரை நம்பி நானும் தேடி போவது

என் மனதின் வேதனையெல்லாம்
புரிந்து கொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில்
இல்லையென்றால் என்றோ
மண்ணாகிப் போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே
என்மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம்
புரிந்த ஒரு ஜீவன் நீரே ஐயா

Yesappa ummai thedi vantheanae song lyrics in english

Yesappa ummai thedi vantheanae
Ingu Ellamae Vittu Vittu Vantheanae
Enakkellamae Neer Thanae
En Vaalvellaam Neer Thanae
En Sontham Pantham Yaavum Neerae

Sontham Entru Sonnavudanae
Umami thanae ninaikintrean
Ummai Arintha naalilirunthu
Ummaiyae Andi Kidakkintrean
Anbu Entralae Umathanbu Ontruthanae
Entrum Maaratha Anbu Aiya Uyirae Uyirae
Ingu neerintri naanillaiyae ummaiyantri
Yaarai nambi naanum Theadi Povathu

En Manathin Vedhaniyellaam
purinthu kolvaar yaarumillai
Idhayam Norungi Kalangum Nearam
Anbu kaattavum Yaarumillai
Anbae neer mattrum en vaalvil
Illaiyantraal entro
Mannagi Poyiruppean
Yesuvae yesuvae
En Mael Karisanai ullavarae
Ennai arintha en manam
purintha oru jeevam neerae aiya

Jeba
      Tamil Christians songs book
      Logo