Yesappa Enthan Vaalgaiyil – இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்
இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்
சமாதானம் இல்லையே – 2
1) சிறகொடிந்த பறவை போல் வாழ்கிறேன்
என்னைத் தேற்றுவார் யாரும் இல்லையே – 2
மரணத்தின் விழும்பில் நிற்கிறேன்
தேடி வந்து மீட்டுக் கொள்ளுமையா -2
2) கோழித் தன் குஞ்சுகளை சேர்ப்பது போல
என்னையும் சேர்த்துக் கொள்ளுமையா – 2
வாழ்க்கையெல்லாம் கசப்பானதே
சமாதானம் தாருமையா – 2
3). தாயைப் போல என்னை தேற்றுகிறீர்
தந்தையைப் போல என்னை சுமந்து செல்கிறீர் – 2
உலகம் கொடுக்காத சமாதானத்தை
எனக்கு தந்து நீர் ஆசிர்வதித்தீர் – 2
இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்
சமாதானம் தந்தீர் நன்றி ஐயா – 2
Yesappa Enthan Vaalgaiyil Song Lyrics in English
Yesappa Enthan Vaalgaiyil
Samathanam Illaiyae -2
1.Sirakodintha Paravai pol Vaalkirean
Ennai Theattruvaar Yarum illaiyae-2
Maranaththin Vilumbil Nirkirean
Theadi Vanthu meettu Kollumaiya -2
2.Kozhi Than Kunjukai Searpathu Pol
Ennaiyum Searthu Kollumaiya-2
Vaalkkaiyellaam kasapanathae
Samathanam Tharumaiya -2
3.Thaayai Pola Ennai Theattrukireer
Thanthaiyai Pola Ennai Sumanthu Selkireer-2
Ulagam Kodukkatha Samathanathai
Enakku Thanthu Neer Aaseervathitheer-2
Yesappa Enthan Vaalgaiyil
Samathanam Thantheer Nantri Aiya -2
Tamil Christian Gospal singer Sis.Hema John as well as Enoch Antony from Ummodu Naan Album