Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே
Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே
என் அன்பு இயேசுவே
என்னோடு பேசுமே
உன் புகழை படுவேன் நான்
என்றென்றுமே.– 2
நாடி வரும் இந்த மழலைகளை உம் சிறகில் சேர்த்தேடுமே இமை காப்பதுபோல் காத்தீடுமே –2
சோர்ந்திடும் நேரங்களில் சோதனைக் காலத்திலும் அப்பா என்றழைத்ததும் தங்கிடும் தந்தையே –2
நீரே எனக்கு ஆதாரம் உன் அன்பே நிரந்தரம் இனி என்றென்றும் காத்திடுமே –2
உன் நாமம் படும் போதும் உன்னோடு பேசும்போதும் பிரசன்னம் எந்தன் அருகில் நான் உணர்ந்தேன் –2
என் கோட்டையும் எனக்கு அறனும் நி என்னை கத்திடும் கேடயம் இனி என் வாழ்வின் ஆதாரம் நீ –2